பிரபல நாடொன்றில் வரவிருக்கும் டிஜிட்டல் தடுப்பூசி கடவுச்சீட்டு!

கனடாவில் வெளிநாடு செல்ல அனுமதிக்கும் டிஜிட்டல் தடுப்பூசி கடவுச்சீட்டை உருவாக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. ஐரோப்பிய யூனியன் ஒரு தடுப்பூசி பாஸ்போர்ட் அமைப்பைக் கொண்டுள்ளது, இது ஒன்றிய நாடுகளுக்குள் மக்கள் சுதந்திரமாக பயணிக்க அனுமதிக்கிறது. அதேபோல், உள்நாட்டு பயன்பாடு மற்றும் சர்வதேச பயணம் ஆகிய இரண்டிற்கும் பல நாடுகள் தடுப்பூசி பாஸ்போர்ட்டுகளை அறிமுகப்படுத்தியுள்ளன. இந்நிலையில், கனேடிய குடிமக்கள் வெளிநாடு செல்ல அனுமதிக்கும் டிஜிட்டல் தடுப்பூசி பாஸ்போர்ட்டை உருவாக்க அரசு செயல்பட்டு வருவதாகவும், அது அடுத்த சில மாதங்களில் நடைமுறைக்கு … Continue reading பிரபல நாடொன்றில் வரவிருக்கும் டிஜிட்டல் தடுப்பூசி கடவுச்சீட்டு!